Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"] artwork

Song

Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]

Sai Abhyankkar, Nargis Teji, Asma Teji & Vivek

2026 · Tamil

No ratings yet

WBS First look

First looka shorter piece, with no WBS rating yet

A devotional offering from a collective of artists to watch.

Sai Abhyankkar, along with Nargis Teji, Asma Teji & Vivek, present Radhimaa, a Tamil devotional song showcasing layered vocal arrangements and instrumentation characteristic of contemporary Indian spiritual music.

WorldBestSong's editorial opinion, written with AI assistance — separate from the listener rating.

Read the first look →

Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"] Lyrics

by Sai Abhyankkar, Nargis Teji, Asma Teji & Vivek

யாலி யாலி ஜூம் யாலி யாலி ஜூம் யாலி யாலி ஜூம் தில் சே போலோ ஜூம் அய்யா ஹே அய்யா அய்யா அய்யா ஹே அய்யா அய்யா அய்யா ஹே அய்யா அய்யா ஹாத் உத்தாவோ மில் பி ஜாவோ அப் தோ போலோ ராதிமா ஹே ராதிமா முட்டிக்கிச்சு நெஞ்சோரமா ராதிமா ஹே ராதிமா காதல் இப்படி சுடுமா ஹே ராதிமா ஹே ராதிமா விட்டுட்டுப் போறியே இருமா மா ஹே ராதிமா என் ராதிமா என்னடி என்னோட கதிமா கை விட்டுட்டியே கை விட்ட மாதிரி பிடிக்கிறியா தட்டிட்டியா என் சோகத்த எங்கன மாற்றிக்கிறியா பாத்துட்டியா நான் பாடுற தவிப்ப ரசிக்கிறியா கொன்னுட்டியே-ஆ என் இதயம் நொறுங்க சிரிச்சியே ராதிமா ஹே ராதிமா செஞ்சது மொத்தமும் சாதிமா ஹே ராதிமா என் ராதிமா என்ன இப்படி ஆக்கலாமா ராதிமா ஹே ராதிமா செஞ்சது மொத்தமும் சாதிமா ராதிமா என் ராதிமா என்ன இப்படி ஆக்கலாமா எப்போவுமே விட்டுக் கொடுத்த உனக்கு என்ன பிடிக்குமா என்ன பண்ண என்ன விடுவ மனசுக்கு நெருக்கமா நெஞ்சுருவி பொண்ணு அந்தப் பக்கம் திரும்பிச்சாம் பொத்தி வச்ச சின்ன காதல் புழுதியில விழுந்துச்சாம் தங்கமான பையன் நானு என்ன தான் டி உனக்கு உன்ன பங்கமா பார்த்துப்பேன் தெரியாத ஜினுக்கு ஏய், எல்ல மீறி ஆசை வச்ச தேவ தான் டி எனக்கு நீ போனாலும் சிரிக்கணும்னு எழுதி இருக்கு தங்கமான பையன் நானு என்ன தான் டி உன்ன உனக்கு பங்கமா பார்த்துப்பேன் தெரியாத ஜினு ஜினுக்கு ஏய், எல்ல மீறி ஆசை வச்ச தேவ தான் டி என எனக்கு கொன்ன போதும் சிரிக்கணும்னு எழுதி இருக்கு யாலி யாலி ஜூம் யாலி யாலி ஜூம் யாலி யாலி ஜூம் தில் சே போலோ ஜூம் ராதிமா ஹே ராதிமா ஹே ராதிமா ஹே ராதிமா ஹே ராதிமா ரெக்கை போல என்னையும் எடுத்து பக்கத்துல வச்சிக்கிட்டா ரத்த பந்தம் போல இருக்கமா கட்டிக்கிட்டா தவிச்சு வந்த இவனுக்கு அன்னைக்கே முத்தமிட்டாள் அண்ணாந்து கத்தவுட்டா இன்னிக்கு எதுவும் சொல்லாம எங்கேயோ மறஞ்சிட்டா எங்கன அவனு எழுதுன கிறுக்கலுனு வரைஞ்சிட்டா ரவுசா போனா என்ன லூசா தான் சுத்த விட்டா அடியே-ஆ வெத்து வெட்டா அவள வருவா பறந்து போன கிளியாக இருடா வருவா தொலைஞ்சு போன ஒளியாக அழகா வருவா கடந்து போன திமிராக முட்டாளா ஐயையோ தங்கமான பையன் நானு என்ன தான் டி உனக்கு உன்ன பங்கமா பார்த்துப்புவேன் தெரியாத ஜினுக்கு ஏய், எல்ல மீறி ஆசை வச்சேன் என்ன கோவம் உனக்கு நீ விட்டாலும் வாழணும்னு பிடிச்சிருக்கு தங்கமான பையன் நானு என்ன தான் டி உன்ன உனக்கு பங்கமா பார்த்துப்பேன் தெரியாத ஜினு ஜினுக்கு ஏய், எல்ல மீறி ஆசை வச்ச தேவ தான் டி என எனக்கு கொன்ன போதும் சிரிக்கணும்னு எழுதி இருக்கு பாஸ்கர் அங்கிள் பாஸ்கர் அங்கிள் ஹாத் உத்தாவோ மில் பி ஜாவோ அப் தோ போலோ தங்கமான பையன் நானு பங்கமா பார்த்துப்பேன் எல்ல மீறி ஆசை வச்சேன் கொன்ன போதும் சிரிக்கணும்னு எழுதி இருக்கு

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]
Who sings Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"] and when was it released?

“Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]” is performed by Sai Abhyankkar, Nargis Teji, Asma Teji & Vivek, released in 2026.

Where can I read the full lyrics to Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]?

You can read the complete, verified lyrics for “Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]?

“Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]?

You can stream “Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]” by Sai Abhyankkar, Nargis Teji, Asma Teji & Vivek directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.